உள்ளடக்கத்துக்குச் செல்

டிஜிட்டல் இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எண்ணியல் இந்தியா (Digital India) என்னும் திட்டத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் அரசின் சேவைகளை மின்மயமாக்கி, மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம் ஆகும். இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாக ஊர்களுக்கும் அதிவேக இணைய வசதி அளிக்கப்படும். திட்டத்தின் நோக்கங்கள்[1]

  • மின்மயமான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தல்
  • மின்மயத்திலான சேவைகளை வழங்கல்
  • கணினிப் பயன்பாட்டுக்கான கல்வியறிவைப் புகட்டல்

சான்றுகள்

[தொகு]

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிஜிட்டல்_இந்தியா&oldid=3893221" இலிருந்து மீள்விக்கப்பட்டது